சட்டப்பூர்வ ஏற்பாடுகள் எதையும் செய்வதற்கு துரும்பைக் கூட அசைக்க மறுக்கிறார்.... .
சட்டப்பூர்வ ஏற்பாடுகள் எதையும் செய்வதற்கு துரும்பைக் கூட அசைக்க மறுக்கிறார்.... .
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீட்டை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையில் வரைவுகள் கொடுக்கப் பட்டு இருக்கிறது எனவும் கல்வியானது மாநிலப் பட்டியலில் இருக்கும் வரை தான் அதில் ஜீவன் இருக்கும்.